External Evaluation Zonal Team
Batticaloa Central
எமது பாடசாலைக்கு வெளிவாரி மதிப்பீட செய்ய 04.10.2012 இல்; வலயமட்ட குழுவொன்று வருகை தந்தது. இம்மதிப்பீட்டு குழு தனது மதிப்பீடுகளை முடித்த பின்னர் அதன் அறிக்கை ஆசிரியர்கள் மத்தியில் சமர்ப்பித்தது. அவர்களது மதிப்பீட்டின்படி எமது பாடசாலை 80.67 புள்ளிகளைப் பெற்று மட்;டக்களப்பு மத்தியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!