வலய மட்ட மேற்பார்வை
பாடசாலைகளின் முகாமைத்துவ, கற்பித்தல் கட்டமைப்மை சீர்செய்யும் நோக்கில் எமது பாடசாலைக்கு வலயமடட மேற்பார்வைக் குழுவொன்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப். ULM. ஜெய்னுதீன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 04.10.2012 இல் வரவுள்ளது. இதனை முன்னிட்டு பாடசாலையின் முகாமைத்துவ மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு வேலைகள் பாடசாலையின் அதிபர் ஜனாப். AMA. ஜூனைட் அவர்களின் தலைமையில் சீர்செய்யப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி வருவதை அவதானிக்க முடிகின்றது.