Request

Dear well wishers, philanthropists & Alma mater of Azhar,

This school is located in a remote area where poor children receive their education with much difficulties. Though this school is in remote area, the education of this school is in good standard. If you are willing to contribute for the future education of this school, you are requested to deposit to :

The principal,
BT/BC/ Al Azhar Girls' High School, Eravur.

A/C No:

School Development Society : 123100190000260
Peoples' Bank, Eravur.




Mr.AMA. Junaid, Principal of Al Azhar GHS

04 October 2012

External Evaluation Zonal Team
Batticaloa Central

எமது பாடசாலைக்கு வெளிவாரி மதிப்பீட செய்ய 04.10.2012 இல்; வலயமட்ட குழுவொன்று வருகை தந்தது. இம்மதிப்பீட்டு குழு தனது மதிப்பீடுகளை முடித்த பின்னர் அதன் அறிக்கை ஆசிரியர்கள் மத்தியில் சமர்ப்பித்தது. அவர்களது மதிப்பீட்டின்படி எமது பாடசாலை 80.67புள்ளிகளைப் பெற்று மட்;டக்களப்பு மத்தியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!




External Evaluation Zonal Team
Batticaloa Central

எமது பாடசாலைக்கு வெளிவாரி மதிப்பீட செய்ய 04.10.2012 இல்; வலயமட்ட குழுவொன்று வருகை தந்தது. இம்மதிப்பீட்டு குழு தனது மதிப்பீடுகளை முடித்த பின்னர் அதன் அறிக்கை ஆசிரியர்கள் மத்தியில் சமர்ப்பித்தது. அவர்களது மதிப்பீட்டின்படி எமது பாடசாலை 80.67 புள்ளிகளைப் பெற்று மட்;டக்களப்பு மத்தியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. அல்ஹம்துலில்லாஹ்!




































Previous News

03 October 2012



வலய மட்ட மேற்பார்வை

பாடசாலைகளின் முகாமைத்துவ, கற்பித்தல் கட்டமைப்மை சீர்செய்யும் நோக்கில் எமது பாடசாலைக்கு வலயமடட மேற்பார்வைக் குழுவொன்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஜனாப். ULM. ஜெய்னுதீன் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 04.10.2012 இல் வரவுள்ளது. இதனை முன்னிட்டு பாடசாலையின் முகாமைத்துவ மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு வேலைகள் பாடசாலையின் அதிபர் ஜனாப். AMA. ஜூனைட் அவர்களின் தலைமையில் சீர்செய்யப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களும் மாணவர்களும் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி வருவதை அவதானிக்க முடிகின்றது.
GCE (O/L) -2012
Special Project - Pilot seminar



Educational tour - Grade 5


02 October 2012


Educational tour - 2012
Grade 8


Four Grandiose Function - 2010



Morning PT



Hand washing Day



Thoorihain Thooralhal : Exhibition


Azhar Environment


Activities in the classroom


School Garden & Agriculture use